வெள்ளரிக்காயால் முகத்தில் என்னை வழிவதை தவிர்க்கலாம்!

பொதுவாக அனைவருக்கும் தங்களது முகங்களை அழகாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அப்படி வைத்து கொள்ள பெண்கள் பல விதமான அழகு இயற்கை மற்றும் செயற்கை முயற்சிகளை முயற்சி செய்து வருகிறார்கள். மேலும் தற்போது இருக்கும் கால கட்டத்தில் பல பேரின் சருமம் என்னை பசை சருமம்மாக இருக்கிறது. இதில் இருந்து வெளிவர சுலபமான வழிகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும். இதைத் தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும். இப்படி செய்து வருவதால் முகத்தில் எண்ணெய் வழிவதிலிருந்து விடிவு கிடைக்கும்.

நாம் தினமும் சமையலுக்கு உபயோகப்படுத்தும் காய்கறியில் தக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி அது காய்ந்த பிறகு முகத்தை தண்ணீரால் கழுவி வந்தால் எண்ணெய் வழிவது கட்டுப்பாட்டுக்குள் வரும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இவ்வாறு செய்து வந்தாலும் எண்ணைப் பசை சருமத்தில் இருந்து குறைந்து வரும். பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *