திமுகவில் இணைந்த மக்கள் நீதி மய்யத்தின் பிரபல பெண் வேட்பாளர்!

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா என்ற இளம் பெண் வேட்பாளர் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.

மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு பத்மபிரியா மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில், இன்று அவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *