பயோமெட்ரிக் வருகைப் பதிவை ரத்து செய்த ஒன்றிய அரசு..!

union government cancels biometric

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த சூழலில் ஒன்றிய அரசு புதிய உத்தரவு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசின் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலின் எதிரொலியால் ஒன்றிய அரசு இந்த புதிய முடிவினை எடுத்துள்ளது. மேலும், கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்க பல்வேறு முயற்சிகளையும் ஒன்றிய அரசு எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *