அஜித் படத்தை புகழ்ந்த விஜயின் தந்தை!

இயக்குனர் சரவணன் சுப்பையா இயக்கத்தில், கதிரவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மீண்டும்’. இந்த திரைப்படத்திற்கு கதிரவனுக்கு ஜோடியாக அனகா நடித்து இருக்கிறார். கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் மீண்டும் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களின் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தளபதி விஜய்யின் தந்தைய மற்றும் இயக்குனர் சந்திரசேகர் கலந்து கொண்டார். சரவண சுப்பையா இயக்கிய சிட்டிசன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாகும். அந்த திரைப்படத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத பல விஷயங்களை பேசி இருந்தார்.

சினிமா பொழுதுபோக்கிற்காக மட்டும் எடுக்க பட்டு வருகின்றனர். அதில் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்கள் தான். சிட்டிசன் படத்தில் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குனர் சரவணன் சுப்பையா என்று இயக்குனரை அந்த நிகழ்ச்சியில் புகழ்ந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *