தயாரிப்பாளர் ஆனது எப்படி பா.ரஞ்சித்!

சமுத்திரகனி, இனியா நடித்து பிராங்கிளின் இயக்கிய ரைதர் படத்தை டைரக்டர் பா ரஞ்சித் தயாரித்திருக்கிறார். தயாரிப்பாளர் ஆனால் அவைபற்றி ஆரஞ்சு தெரிவித்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அதிதி என் ரசிகையாக என்னை சந்தித்தார். ரைட்டர் படத்தைப் பற்றி பேசி படத்தை தயாரிக்க முன்வந்தோம்.

இந்த படத்தின் கதை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதை. இந்த கதை என் மனதுக்கு நெருக்கமானது. எனவேதான் இந்த படத்தை தயாரிக்க முன் வந்தேன். என்னிடம் உதவி டைரக்டர்களாக இருந்தவர்களுக்கு தற்போது புதிய படங்களில் பணியாற்ற வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. சிக்கல்கள் உருவாக்கப்படுகின்றன.

கதை சொல்லப் போனா அவர்களிடம் உங்க டைரக்டர் அப்படியும் இப்படியுமாய் என்று கேட்கிறார்களாம். அதைப்பார்த்து உதவி டைரக்டர்கள் கவலைப்பட வேண்டாம். சோர்ந்து போக வேண்டாம். நமக்கென்று ஒரு காலம் வரும் அப்போது எல்லாரும் உங்களை தேடி வருவார்கள் என்ற பா ரஞ்சித் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *