இளமையாக இருப்பதால் தான் இந்த தலைமுறை நடிகைகளுடன் போட்டி போட முடிகிறது!

தமிழ் சினிமாவில் 80-களில் புகழ்பெற்ற நடிகையில் ஒருவர் ரேகா. நடிகர் ரேகா ஜார்ஜ் ஹாரிஸ் என்பவரை 1996-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அனுஷா என்ற மகள் உள்ளார். அனுஷா அமெரிக்காவில் படித்து வந்தார். படிப்பை முடித்துக் கொண்ட பின் அவர் அங்கேயே வேலை பார்த்து வருகிறார்.

கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அவரால் சென்னை திரும்ப முடியவில்லை. இதுபற்றி ரேகா கண்ணீர் மல்க கூறியதாவது, என் மகள் நியூயார்க்கில் படித்து முடித்து விட்டு இப்போது வேலையில் சேர்ந்திருக்கிறாள். மகனை தனியே விட்டு விட்டு, சுமார் ஒன்றரை ஆண்டாக விசா கிடைக்காமல் நானும் என் கணவரும் கவலையுடன் இருக்கிறோம்.

என் மகள் அமெரிக்காவில் படித்து விட்டு அங்கேயே வேலை செய்வதை பார்த்து சிலர் பொறாமை படுகிறார்கள். நான் யார் மீதும் பொறாமை படுவதில்லை. எப்போதும் இளமையாக இருப்பதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *