அஜித்தை பற்றி பெருமையாக பேசிய ஹியூமா குரோஷி!

இன்று காலை வலிமை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக ரீலிஸ் தேதியை அறிவித்ததில் இருந்து சமூகவலைத்தளங்களில் அஜித்தை பற்றிய பல தகவல்களும், புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. வலிமை படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து ஹியூமா குரேஷி, கார்த்திகேயன், யோகி பாபு, புகழ், அச்யுத் குமார், ராஜ் அய்யப்பன் போன்ற பலர் நடித்துள்ளனர். அதிரடி சண்டைகாட்சிகளாக நிறைந்த இந்த படத்தை பற்றியும், அஜித்குமாரை பற்றியும் ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

வலிமை படத்தின் கதாநாயகி ஹியூமா குரோஷி அஜித்துடன் நடித்தது பெருமையாக உள்ளது. வலிமை திரைப்படத்தை ஆவலாக எதிர்நோக்கியுள்ளேன். என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக வலிமை படம் இருக்கும். Action is out of the world என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….