சாரா அலிகான் செய்த காரியத்தால் காண்டான ரசிகர்கள்!

முன்னணி நடிகைகளில் ஒருவர் சாரா அலி கான். கடைசியாக ‘அத்ராங்கி ரே’ எனும் இந்திப் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியானது. சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை சாரா அலி கான், சமீபத்தில் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில், நீச்சல் குளம் அருகே சாரா அலி கான் தனது உதவியாளருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார், அப்போது திடீரென அந்த உதவியாளரை நீச்சல் குளத்தில் தள்ளி விடுகிறார். எதிர்பாராத இந்த சம்பவத்தால் அங்கு உள்ள பலரும் மிரண்டு போகிறார்.

அதனைத் தொடர்ந்து சிரித்தபடி அந்த உதவியாளரை கேலி செய்தபடி நீரில் நீந்தி விளையாடுகிறார் சாரா அலி கான். விளையாட்டுத்தனமான வீடியோ தான் என்றாலும் ரசிகர்கள் கடும் கண்டனக் குரல் விடுத்து வருகிறார்கள். இப்படி செய்யலாமா? என்ன கொடூரமான செயல் இது என்று விளாசுகிறார்கள். எல்லாவற்றையும் விட அந்த வீடியோவில் பிகினி உடையில் காப்பாற்ற காரசாரமான உணவை சேர்த்து கருத்துக்களை பதிவிட்டு ஆதங்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….