‘மாமன்னன் ‘ படப்பிடிப்பு துவங்கியது!

பரையேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மாறி செல்வராஜ், இயக்கத்தில் வரும் அடுத்த படதின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தார்கள். சமீபத்தில் துருவ விக்ரமின் 4-வது பதத்தையும் இயக்க உள்ளார். தற்போது இவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

உதயநிதியுடன் இணைந்து ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஆகியோர் மாமன்னன் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘மாமன்னன்’ படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். மாறி செல்வராஜ் பரையேறும் பெருமாள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். கடைசியாக கர்ணன் படத்தை இயக்கி இருந்தார்.

இவர் இயக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது மாமன்னன் படத்தின் அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து இந்த படத்தை பற்றியான அப்டேட்டுகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க, இன்று சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை துவங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….