குழந்தைகளுடன் மாளவிகா மோகன்!

நடிகை மாளவிகா மோகன் தமிழில் 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் பாடம் போலே என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பின் கன்னட மொழி படங்களிலும் நடித்து பிறகு இந்தியிலும் ஒரு படங்களில் நடித்திருந்தார். தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த்து இருந்தார்.

தொடர்ந்து தளபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவித்தது. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மாறன்’. இந்த திரைப்படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருக்கிறார்.

வருகிற மார்ச் 11-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது மாளவிகா மோகன் ‘யூத்ரா’ என்ற இந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா, மகளிர் தினத்தை பென் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

Malavika Mohanan celebrates Women's day with underprivileged kids |  Malayalam Movie News - Times of India

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…