அஜித் நடித்த படங்களிலேயே முதல் முறை… வசூல் சாதனை படைத்த வலிமை… எவ்வளவு தெரியுமா?

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் – ஹெச்.வினோத் – போனிகபூர் 2வது முறையாக கூட்டணி அமைத்த திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித்துடன் ஹிமா குரேஷி, கார்த்திகேயா, புகழ் என பலர் நடித்து இருந்தனர். 2 வருட காத்திருப்புக்கு பிறகு படம் வெளியாகியுள்ள நிலையில், தற்போதுவரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

கடந்த பொங்கல் அன்று திரைப்படம் வெளியாக தயாரான நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது பிப்ரவரி 24ம் தேதி படம் வெளியானது. உலகம் முழுவதும் மொத்தம் 4000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் படம் வெளியாகி, இதுவரை 18 நாட்களை கடந்துள்ளது.

6 வாரங்களை கடந்துள்ள நிலையில் வலிமை படத்தின் ஒட்டுமொத்தமாக 300 கோடியை கடந்து வசூலித்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான இந்த திரைப்படம், 155.62 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக அளவில் 300 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இதுவரை வெளியான அஜித் படங்களிலேயே 30 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை வலிமை திரைப்படம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….