#Ajith61 படத்தில் இணைகிறார் மஞ்சு வாரியர்!

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர், தமிழில் தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து பிரபலமானார்.மேலும் மலையாளத்தில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார். இவர் பிரபல நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியாவார்.

இரு தினங்களுக்கு முன்பு பிரபல மலையாள இயக்குனர் முகநூலில் மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்து உள்ளதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். தற்போது மஞ்சுவாரியர் தன் மீது அவதூறா பரப்பிய இயக்குனர் மீது புகார் அளித்துள்ளார்.தற்போது இந்த சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் 61 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார். வாங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராகும் இப்படத்தில் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைய இருப்பதால் தற்போதே எதிர்பார்ப்பு கூயிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *