இவருமா நடிக்க வராரு……..

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் தான் ராம்குமார். ராம்குமாரின் இரண்டாவது மகனான தர்ஷன் கணேசன் சினிமாமீது அதிகம் ஆர்வம் கொண்டவர். இவர் மிக விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். ஒரு படத்தில் கதனகாய்கான நடித்தும் வருகிறார். இது பற்றி ராம் குமார் கூறியதாவது,

ஏற்கனவே எனது மூத்த மகள் துஷ்யந்த் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். அவருக்கு அடுத்ததாக தர்ஷன் கணேசனும் நடிக்க வருகிறார். புனேயில் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தெருக்கூத்து நாடங்கங்களை அரங்கேற்றிவிட்டு தகுந்த பயிற்சி பெற்று வருகிறார்.

அவருக்கு பல பட நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளிவரும். இவ்வாறு ராம் குமார் கூறினார். தற்போது தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களில் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறதுக்கு. சம்மேப்பதில் கூட இயக்குனர் ஷங்கரின் மகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்ற செய்தியும் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *