இவ்ளோ நேரம் தான் பேசுனாங்களா! குறைந்த நேரத்திலே பட்ஜெட் வாசித்த நிர்மலா சீதாராமன்

2021-22-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அதில் நிர்மலா சீதாராமன் 92 நிமிடங்ககள் பட்ஜெட்டை வாசித்துள்ளார். இதுவரை பட்ஜெட் வாசித்தத்திலே நேற்றைய தினம் தான் மிக குறைவான நேரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாகும். இதுவரை பட்ஜெட் வாசிக்க தலைவர்கள் எடுத்து கொண்ட நேரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2003-ம் ஆண்டு பாஜக கட்சியை சேர்ந்த ஜஸ்வந்த் சிங் 133 நிமிடங்கள் பட்ஜெடை வாசித்துள்ளார்.
2012-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரணாப் முகர்ஜி 106 நிமிடங்கள் பட்ஜெடை வாசித்துள்ளார்.
2013-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப சிதம்பரம் 103 நிமிடங்கள் பட்ஜெடை வாசித்துள்ளார்.
2014-ம் ஆண்டு பாஜக கட்சியை சேர்ந்த அருண் ஜெட்லீ 130 நிமிடங்கள் பட்ஜெடை வாசித்துள்ளார்.
2017-ம் ஆண்டு பாஜக கட்சியை சேர்ந்த அருண் ஜெட்லீ 110 நிமிடங்கள் பட்ஜெடை வாசித்துள்ளார்.
2018-ம் ஆண்டு பாஜக கட்சியை சேர்ந்த அருண் ஜெட்லீ 109 நிமிடங்கள் பட்ஜெடை வாசித்துள்ளார்.
2019-ம் ஆண்டு பாஜக கட்சியை சேர்ந்த நிர்மலா சீதாராமன் 137 நிமிடங்கள் பட்ஜெடை வாசித்துள்ளார்.
2020-ம் ஆண்டு பாஜக கட்சியை சேர்ந்த நிர்மலா சீதாராமன் 167 நிமிடங்கள் பட்ஜெடை வாசித்துள்ளார். இதுவே அதிக நேரம் பட்ஜெட் வாசிக்கப்பட்ட ஆண்டு
2021-ம் ஆண்டு பாஜக கட்சியை சேர்ந்த நிர்மலா சீதாராமன் 137 நிமிடங்கள் பட்ஜெடை வாசித்துள்ளார்.
2022-ம் ஆண்டு பாஜக கட்சியை சேர்ந்த நிர்மலா சீதாராமன் 92 நிமிடங்கள் பட்ஜெடை வாசித்துள்ளார்.