தயிர் சாண்ட்விச் செய்வது எப்படி

அதிகப்படியான கலோரிகள் இல்லாத காரணத்தால் காலை உணவு மற்றும் சிற்றுண்டிக்கு தயிர் சாண்ட்விச் ஒரு ஆரோக்கியமான உணவாக உள்ளது. இதில் பல வகையான காய்கறிகள் சேர்க்கப்படுகின்றன. எனவே பசியைக் கட்டுப்படுத்த சாண்ட்விச் சாப்பிடுகிறீர்கள் என்றால் இந்த தயிர் சாண்ட்விச் உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். 

தேவையான பொருட்கள்

  1. 4 Numbers வெட்டப்பட்ட பிரட்
  2. 1/4 கப் நறுக்கிய கேரட்
  3. தேவையான அளவு தூள் சர்க்கரை
  4. தேவையான அளவு உப்பு
  5. 3/4 கப் முட்டைக்கோசு
  6. 1/4 கப் குடை மிளகாய்
  7. 3/4 கப் தயிர்
  8. தேவையான அளவு மிளகு
  9. 1/4 கப் சோளம்

1.முதலில் தயிரில் உள்ள அதிகப்படியான தண்ணீரைக் குறைக்க வேண்டும். எனவே ஒரு துணியை சல்லடை போல பயன்படுத்த வேண்டும். துணியின் மேலே தயிரை ஊற்றி அதை 2 மணி நேரம் நீர் வடியும் வரை தனியாக வைக்கவும்.

2.முதலில் தயிரில் உள்ள அதிகப்படியான தண்ணீரைக் குறைக்க வேண்டும். எனவே ஒரு துணியை சல்லடை போல பயன்படுத்த வேண்டும். துணியின் மேலே தயிரை ஊற்றி அதை 2 மணி நேரம் நீர் வடியும் வரை தனியாக வைக்கவும்.

3.அதன் பிறகு ரொட்டியின் ஓரங்களை வெட்டிவிட்டு முன்பு தயாரித்து வைத்த கலவையை ஒரு ரொட்டியின் மேற்பரப்பில் பரப்பவும். அதன் பிறகு அந்த தயிர்க் கலவையை மற்றொரு ரொட்டி துண்டைக் கொண்டு மூடவும்.

4.பிரட்டை டோஸ்ட் செய்து சாப்பிட நினைத்தால் கலவையைக் கலக்கும் முன்பு ரொட்டியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு முன்பு செய்தது போலவே கலவையை செய்து ரொட்டியில் பரப்பி விடவும்.இப்போது சுவையான தயிர் சாண்ட்விச் தயார். இந்த ஆரோக்கியமான உணவை எளிதாக செய்யலாம். காலை உணவுக்கு ஏற்றது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….