பந்து வீச்சை தேர்வு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..!

ஐபிஎல் 15 வது சீசனில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது வரை அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் குவித்துள்ளது. லயம் லிவிங்ஸ்டன் 19 ரன்களுடனும், பாவா 4 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…