பந்து வீச்சை தேர்வு செய்த டெல்லி கேப்பிடல்ஸ்..!

ஐபிஎல் 15 வது சீசனின் பத்தாவது லீக் ஆட்டத்தில் இன்று டெல்லி கேப்பிடல் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி இதுவரை ஐந்து ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 38 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தற்போது தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 25 ரன்களுடனும், விஜய் சங்கர் 12 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…