ரஷ்ய ஏவுகணைக்கு இந்திய மாணவர் பலி!

Indian student

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 6வது நாளாக தொடர்ந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி, உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

நைஜீரியாவில் 31 பேர் பலி..!! கிறிஸ்தவ தேவாலயத்தில் உணவிற்க்காக ஏற்பட்ட கூட்ட நெரிசல்..!     

திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் மக்கள் நெரிசல் ஏற்படுவதும் அந்த கூட்ட நெரிசலில்…