இது நெக் பேண்ட் இல்ல ஹெட் செட் –  சோனி நிறுவனத்தின் நெக் பேண்ட் ஹெட்செட்

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் வசிக்கும் சோனி நிறுவனம் புதிதாக வயர்லெஸ் நெட் பேண்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இவை SRSNP-10 மற்றும் எஸ் SRSNS 7 என்ற பெயர்களில் இவை அறிமுகமாகி உள்ளன.

     ஆன்லைன் மூலம் நடைபெறும் கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்க இது மிகவும் உபயோகமாக இருக்கும். அதேபோல ஸ்மார்ட்போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இதில் வசதிகள் உள்ளன. இதற்கேற்ப உயர் திறன்கொண்ட மைக்ரோபோன் உள்ளது. அத்துடன் ஆடியோ சிக்னல் பிராசசிங் வசதி இரைச்சலை குறைக்க உதவுகிறது. மேலும் இது எடை குறைவானது அதனால் கழுத்தில் எளிதாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரி 20 மணிநேரம் செயல்பட உதவுகிறது. Ns7 மாடலிங் டால்பி அட்மாஸ் மியூசிக் சிஸ்டம் உள்ளது. மேலும் வைரஸ் மற்றும் வயதிலும் இது செயல்படும் ப்ளூடூத் அனைத்து வசதியும் இதில் உள்ளது. எஸ் ஆர் எஸ் என் பி 10 மாடல் விலை சுமார் 11,990 ரூபாயாகும். மற்றொரு மாடலான எஸ் ஆர் எஸ் என் எஸ் 7 மாடல் விலை சுமார் 22, ரூபாய் ஆகும்..

Leave a Reply

Your email address will not be published.