தமிழர்கள் வேலையை தட்டிப்பறிக்க சதி… கொத்தாக மாட்டிய வடமாநிலத்தவர்களுக்கு ஆப்பு!

போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தந்து ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் பணிகளில் சேர்ந்த வட மாநிலத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அஞ்சல் ஊழியர் பணி, சி.ஆர்.பி.எஃப்,இந்தியன் ஆயில் உள்ளிட்ட பல மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ்நாட்டு பணிக்கு சேர வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 200-க்கும் அதிகமானோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கியது உறுதியானது.

UPSC தந்த ஆவணங்களை சரிபார்த்த, அரசுத் தேர்வுகள் இயக்ககம், சம்மந்தப்பட்ட சான்றிதழ்கள் போலி என்று உறுதி செய்தது. போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…