திண்டிவனம் நோக்கி செல்லும் அரசு பேருந்துகளுக்கு… போக்குவரத்துறை முக்கிய உத்தரவு!

திண்டிவனம் நோக்கி செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மாமண்டூர் ஹோட்டலில் நின்று செல்ல போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திண்டிவனம் நோக்கி செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மாமண்டூர் ஹோட்டலில் நின்று செல்ல போக்குவரத்து துறை உத்தரவு.

சென்னை மற்றும் outskirts of சென்னையில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் உணவு மற்றும் சிற்றுண்டிக்காக மாமண்டூர் ஹோட்டலில் நின்று செல்ல தனியார் ஒப்பந்ததாரருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மே 13ம் தேதி முதல் மாமண்டூர் ஹோட்டலில் நின்று செல்ல ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தக்க நெறிமுறைகளை வழங்க வேண்டும் – போக்குவரத்துத்துறை..

பேருந்துகள் நின்று செல்வதை உறுதி செய்ய மேல்மருவத்தூர் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் “மாமண்டூர் ஹோட்டலில் நின்று செல்ல வேண்டும்” என்று வழி விரை பட்டியலில் சீல் வைத்து அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…