கேரளா பெண்களின் அழகுக்கு காரணம் இதுதான்!

கேரளா பெண்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவர்களின் நீளமான கருமையான கூந்தலும், மீன் போன்ற அழகான கண்களும் மென்மையான மற்றும் பொலிவான சருமமும் தான்.மேலும் அவர்களின் கன்னங்கள் நன்கு கொழுகொழுவென்று இருக்கும் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் முகத்திற்கு கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவது இல்லை. சர்ம அழகை பராமரிக்க இப்போதும் இயற்கை பொருட்களையே பயன்படுத்துகிரார்கள்.

கேரளத்து பெண்களின் சருமம் பட்டுபோன்று மென்மையாக இருப்பதற்கு, இன்னொறு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் சருமத்திற்கு மஞ்சள் பயன்படுத்துவது தான்.தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசி குளிப்பார்கள்.அதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று காணப்படுகிறது.

கஸ்தூரி மஞ்சள்:
ரசாயனம் கலந்த பலவகை சோப் மற்றும் கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சருமத்திற்கு எப்பொழுதும் கஸ்தூரி மஞ்சளை மட்டுமே பயன்படுத்துவார்கள். இதுவே அவர்களின் சர்மா அழகிற்கான ரகசியங்கள் ஒன்றாகும்.

சந்தானம்:
பொதுவாக அனைவரும் அழகு சாதன பொருட்களில் முல்தானி மெட்டியை பயன்படுத்துவோம். இதுவும் பெரும்பாலான கேரளத்து மக்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் தான்.எந்த முல்தானி மட்டியை சந்தனத்துடன் சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்துவர்களாம்.இவை முகப்பருக்கள்,கரும்புள்ளிகள் , போன்றவற்றை அகற்றி சருமத்தை ஆரோகியமாக பாதுகாப்பதுடன், முகத்தை பொலிவாக இருக்கவும் உதவும்.

Leave a Reply

Your email address will not be published.