முத்த காட்சிக்கு 50 லட்சம் வாங்கிய நடிகை!

மலையாளத்தில் பிரேமம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷிற்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார். தள்ளிப்போகாதே படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். மலையாளம் கன்னட படங்களில்ளும் நடித்தும் வருகிறார்.

தற்போது தொடர்ந்து இவர் மூன்று திரைப்படங்களில் விருவிருப்பாக நடித்து வருகிறார். தற்போதைய இளம் நடிகர்களில் அதிக ரசிகர்கள் அனுபமா பரமேஸ்வரனுக்கு உள்ளனர். அரைகுறை ஆடையில் அதிக கவர்ச்சி காட்டுவது, முத்தக்காட்சி போன்றவற்றில் இதுவரை நடிகாத்த அனுபமா பரமேஸ்வரன், தற்போது ரவுடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் ஒரு முத்த காட்சியில் மட்டும் நடித்து இருக்கிறார்.

கதாநாயகிகள் பொதுவாக வாய்ப்புகள் வருவது குறையும் போது கவர்ச்சியாக நடிப்பது வழக்கம். அனுபமா நடித்த படம் எதுவும் நல்ல வரவேற்பு பெறுவதில்லை. இதை தொடர்ந்து இவர் முத்த காட்சி ஒன்றில் நடித்து இருக்கிறார். முத்த காட்சிக்காக பிரத்தியேகமாக அவர் ஐம்பது லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. முதலில் நடிக்க மறுத்த அவர் ரூ.50 லட்சம் தருவதாக சொன்னதும் ஒப்புக் கொண்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *