மூன்றுவேடங்களில் நடிக்கும் சன்னி லியோன்!

ஒரு படத்துக்கு அதன் தலைப்பு மிக முக்கிய சிறப்பு அம்சமாக இருக்கும். அந்த சிறப்பு அம்சத்துடன் தயாராகி வரும் படங்களில், சன்னி லியோன் நடித்து வரும் ‘ஓ மை கோஸ்ட்’ படமும் ஒன்று. இந்த படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

படத்தை பற்றி இயக்குனர் ஆர். யுவன் கூறியதாவது, ‘ஓ மை கோஸ்ட’ படத்தில் சன்னி லியோன் அர்ப்பணிப்புடன் பனி புரிந்தார். அவர் இதுவரை நடித்திராத வேடம் இது. கதாபாத்திரத்திற்காக பல ஆய்வுகளை மேற்கொண்டார். அவர் இதுவரை செய்யாதது மட்டும் இல்லாமல் தனித்துவமானதும். இது, வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் ஒரு பேய் படம்.

திகில், நகைச்சுவை கலந்து பார்வையாளர்களுக்கு மிக சிறப்பான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும். சன்னி லியோனுடன் சதிஷ், தர்சா குப்தா, ரவிமரியா, யோகி பாபு, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை ஆகியோர் நடிக்கிறார்கள். டீ. வீராசக்தி, கே.சசி குமார் இணைந்து தயாரிக்கிறார்கள்.

❤️Dharsha❤️ on Twitter: "❤Such a sweet, kind hearted pretty doll, happy  working with @SunnyLeone mam. Our next movie is on board #OMG #ohmyghost at  @WhiteHorse_Offl production. Happy being with this team❤ @SunnyLeone @

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *